சீன கரோனா நிலவரம் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர்
பீஜிங்: எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும், சுவாசப் … Read more