48,500 ஆண்டு பழமையான ஜாம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடிப்பு| Dinamalar
பிரிட்டன்: 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு பழமையான ”ஜாம்பி வைரஸ்”- ஐ ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின், இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. இந்நிலையில் உலகில் இருக்கும் பல்வேறு வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் … Read more