விபத்தில் நினைவை இழந்த கணவர்… மனைவியிடம் கேட்ட அந்த கேள்வி – நெகிழ்ச்சி தருணம்!
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மற்றும் ஆண்ட்ரூ மெக்கன்ஸி ஜோடி, கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிர் தப்பியுள்ளனர். போக்குவரத்து சிக்னலில் நிக்காமல் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் அந்த விபத்து நிகழந்ந்துள்ளது. ஏறத்தாழ சுமார் 50 அடி தூரத்திற்கு இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு கொடூரமான விபத்தில் சிக்கிய அவர்களுக்கு, கடுமையான ரத்தப்போக்கு, நுரையீரல், எலும்புகளில் பலத்த காயம் என அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட … Read more