'இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்' – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ
“இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்,” என, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு நாடுகள் எல்லையில் சீனா அத்துமீறுவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் பல ஆண்டுகளாக தொடர் கதையாக நடைபெற்று … Read more