நீர்நிலையில் தவித்த அரிய வகை டால்பின்கள் ட்ரோன் உதவியுடன் மீட்ட மீட்புக் குழுவினர்..!
பொலிவியாவில் சிக்கி தவித்த இரண்டு அரிய வகை டால்பின்கள் மீட்கப்பட்டது. ஆழமற்ற நீர்நிலையில் வயது முதிர்ந்த இளஞசிவப்பு நிறத்தில் இரண்டு டால்பின்கள் சிக்கி தவிப்பதாக மீட்புக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர், படகு மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் டால்பின்களை மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த டால்பின்கள் ஆற்றில் விடப்பட்டன. Source link