107 வது இடத்தில் இந்தியா| Dinamalar
புதுடில்லி: நடப்பாண்டுக்கான உலகப் பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு(Global Hunger Index – GHI) வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக பசி குறியீட்டு பட்டியல் நேற்று … Read more