‘அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு’ – ஜி ஜின்பிங்கிற்கு எதிராக சீனாவில் கவனம் ஈர்த்த போராட்டம்
பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங்கே மீண்டும் தேர்ந்தெடுக்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையான போராட்டம் நடந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. சீனாவில் போராட்டங்கள் அரிதானவை, மேலும் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய செய்திகள் இன்னும் அரிதானவை. ஆனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருநாளுக்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதிபர் ஜி ஜின்பிங் கடைப்பிடித்து … Read more