Rocket Attack: திடீரென தாக்கிய ராக்கெட்டுகள்; பாராளுமன்றம் அருகே ஒரே அழுகுரல்!
ஈராக் வடக்கு பகுதியில் இருக்கும் பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படுகிற குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் கடந்த வாரம் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான் தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில் நேற்று ஈராக் தலைநகர் … Read more