மெக்சிகோவில் விவேகானந்தர் சிலை : ஓம்பிர்லா திறந்து வைத்தார்| Dinamalar
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார் . பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி., குழு, நட்பு முறை பயணமாக லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ சென்றுள்ளது. அங்குள்ள ஹிடால்கோ நகரில் மெக்சிகோ பல்கலை. வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் சிலையை சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பின்னர் மெக்சிகோ நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளிடையே பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் … Read more