இஸ்ரேல் அரசுடன் பாலஸ்தீன ஜிகாத் இயக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்

மேற்குக் கரைப்பகுதியான காசாவில் இஸ்ரேல் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக பாலஸ்தீனிய ஜிகாத் இயக்கம் உறுதி செய்துள்ளது. நேற்று இரவு முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பாலஸ்தீனத்தின் சில இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இதில் 31 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக தொலைதூர ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாக ஜிகாத் இயக்கம் பதில் தாக்குதல் தொடுத்தது. இதிலும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்புக்கும் சமாதானம் செய்ய மேற்கொள்ளப்பட்ட எகிப்தின் … Read more

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானிய சகோதரி ராக்கி அனுப்பினார்: மீண்டும் பிரதமராக வாழ்த்து

புதுடெல்லி: ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவரது பாகிஸ்தானிய சகோதரி கமர் மொஷின் ஷேக் ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார். அதில் 2024-ம் ஆண்டு தேர்தலிலும், மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த கமர் மொஷின் ஷேக், திருமணத்துக்குப்பின், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கிறார். ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, இவர் டெல்லியில்மோடியை சந்தித்து ராக்கி கட்டுவது வழக்கம். கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக … Read more

அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் உள்ளது – அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்

கிழக்கு ஆப்பிரிக்காவில் 2 அமெரிக்கத் தூதரகங்கள் மீது 1998 ஆம் ஆண்டு தொடர் தாக்குதல் நடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவன் ஜாவஹிரியை கொன்றதன் மூலம் அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். தாக்குதலின் 24 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காலம் கடந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.   Source link

தைவானை ஒட்டிய கடல்பகுதியில் சீனாவின் போர் ஒத்திகைகள் நான்காவது நாளாக நீடித்ததால் பதற்றம்

தைவானை ஒட்டிய கடல்பகுதியில் சீனாவின் போர் ஒத்திகைகள் நான்காவது நாளாக நீடித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. தொலைதூர வான் மற்றும் நிலம் வழித்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் பயிற்சிகளை நிறுத்தும்படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மூலம் சீனாவுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. தைவான் ஜலசந்தி அருகே சீன விமானங்களும் கப்பல்களும் தங்கள் பிரதேசத்தில் அத்துமீறியதாக தைவான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ள தைவான், கப்பல்களையும் விமானங்களையும் தயார் நிலையில் … Read more

இஸ்ரேல் தாக்குதலில்பயங்கரவாத தலைவர் பலி| Dinamalar

காஸா சிட்டி-இஸ்ரேலில் நடந்த வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்.மேற்காசிய நாடான இஸ்ரேலின் காஸா நகரின் தெற்குப் பகுதியில் அந்நாட்டின் விமானப்படை நேற்று முன் தினம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான காலித் மன்சூர் மற்றும் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பொதுமக்களும் உயிரிழந்தனர். … Read more

சுழலில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்| Dinamalar

லாடர்ஹில்: ஐந்தாவது ‘டி-20’ போட்டியில் அசத்திய இந்திய அணி, 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 4-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. நான்கு மாற்றம்: இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ‘ரெகுலர்’ … Read more

மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தை தாக்கிய மின்னல்..

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் கடிகார கோபுரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் மின்னல் திடீரென தாக்கியது. அதன்பின் அப்பகுதியில் உள்ள வானம் வெளிச்சமாக மாறியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தினத்தந்தி Related Tags : … Read more

65 பிளஸ் வயதினரின் செக்ஸ் ஆர்வம் எப்படி?- கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்!

40 பிளஸ் வயதை கடந்தவிட்டாலே செக்ஸ் வாழ்க்கையை கொஞ்சம் சொஞ்சமாக குறைத்துவிட்டு தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவே தங்களின் நேரத்தை செலவிடுவதும், ஆன்மிகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தி கொள்வதும்தான் இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை. ஆனால் இதுவே பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் செக்ஸ் என்பது தங்களது தனிபட்ட விஷயம் என்றும், இதற்கு வயது ஒரு தடையல்ல என்பதுமே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அத்துடன் மேலை நாடுகளில் பலருடன் உறவு வைத்து கொள்ளும் கலாசாரமும் சர்வசாதாரணம். பாலுறவுக்கு வயது … Read more

தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்க வேண்டும் – தைவான் அதிபர் வேண்டுகோள்!

தைபே, தைவான் தனி பிராந்தியம் இல்லை சீனாவின் ஒரு அங்கம் ஆகும், என்ற நிலைப்பாட்டை சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதே வேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.நான்சி பெலோசியின் … Read more