53 லட்சம் பேர் அரைப் பட்டினி: பரிதாப நிலையில் இலங்கை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்,-இலங்கையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோர் தேவையான உணவின்றி தவிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஐ.நா., வின் சர்வதேச உணவு திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில், 2.20 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 67 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு போதுமான உணவு கிடைக்காத நிலை உள்ளது. அவர்களில், 53 … Read more