தெற்கு ஈரானில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. அமீரகம் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் அதிர்வு .!

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 3 ஆக பதிவானதாகவும் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கித் தவித்த 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெறுகிறது. அதேநேரம் ஷார்ஜா, துபாய், அஜ்மன், சவுதி அரேபியா, … Read more

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 292 விமானங்களை வாங்கும் சீனா.. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றம்!

சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான China Southern, Air China, Shenzhen Airlines and China Eastern ஆகிய நிறுவனங்கள் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 37 பில்லியன் டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஏமாற்றமடைந்துள்ளது. அமெரிக்கா … Read more

Russia vs Ukraine: ஸ்நேக் லேண்ட் மீது பாஸ்பரஸ் வெடிகுண்டு வீசுகிறது ரஷ்யா: உக்ரைன்

உக்ரைனில் உள்ள ஸ்நேக் ஐலாண்ட் என்ற தீவில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பான செயற்கைக்கோள் படமும் வெளியிடப்பட்டுள்ளது.   ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அடியோடு மறுத்துள்ளது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிகளை ஒழுங்கமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியில் ரஷ்யா தலையிடாது என்றும் ரஷ்யா கூறுகிறது. கருங்கடலில் உள்ள மூலோபாய கேந்திரமான ஸ்நேக் ஐலாண்டில் இருந்து மாஸ்கோ தனது படைகளை வாபஸ் பெற முடிவு செய்த நிலையில், தீவில் … Read more

ஊதிய உயர்வு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்.. முடங்கிய பாரீஸ் விமான நிலையம்!

ஊதிய உயர்வு, உள்ளிட்ட நிபந்தனைகளை வலியுறுத்தி பிரான்சில் விமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாரீஸ் விமான நிலையம் முடங்கியது. 6 ஆண்டுகள் சம்பள உயர்வு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனாவுக்கு பின்னர் சர்வதேச பயணங்கள் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். Source link

கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் 'லொகேஷன் ஹிஸ்டரியில்' இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்: கூகுள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் லொகேஷன் ஹிஸ்டரியில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அண்மையில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கு தடை விதிப்பது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், கருக்கலைப்பை அனுமதிக்கும் மாகாணங்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ செல்ல விரும்பும் தங்களின் ஊழியர்களுக்கு விடுப்பு, பயணச் … Read more

கொளுத்தும் வெயிலின் தகிப்பை சமாளிக்க திட்டம்.. தண்ணீர் பூங்காக்கள், நீச்சல் குளங்களில் குவிந்த மக்கள்..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொளுத்தும் வெயிலின் தகிப்பை சமாளிக்க சுற்றுலா பயணிகள் தண்ணீர் பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். 35 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டோக்கியோ புறநகர் பகுதிகளில் உள்ள தண்ணீர் பூங்காக்கள், நீச்சல் குளங்களில் தினந்தோறும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது. Source link

ஒரே நேரத்தில் இரு கை, கால்களை கொண்டு ஓவியம்.. கலைஞரின் ஓவியம் இணையத்தில் வைரல்..!

லிபியாவை சேர்ந்த கலைஞர் ஒரே நேரத்தில் இரு கை மற்றும் கால்களை கொண்டு ஓவியம் வரையும் வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அத்துறைகளில் பிரபலமானவர்களை சுவர் ஓவியங்களாக வரைந்து வருகிறார்.   Source link

ஈரான், சீனாவில் நிலநடுக்கம்| Dinamalar

சின்ஜியாங் : தெற்கு ஈரான் மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என்றும், சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.3 என்றும் பதிவாகி உள்ளது. நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சின்ஜியாங் : தெற்கு ஈரான் மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என்றும், சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் ஊடக தர்மம் உங்கள் … Read more

8 ஆண்டுகளில் முதல் முறையாக கிரீமியாவில் இருந்து உக்ரைனுக்கு பேருந்து சேவை துவக்கம்..!

கிரிமியாவில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கு ரஷ்யா பேருந்து சேவையை துவக்கியது. உக்ரைன், ரஷ்யா போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ரஷ்யா பேருந்து சேவையை தொடக்கி உள்ளது. கிரீமியா சிம்பெரோபோல் நகரில் இருந்து கெர்சான், மெலிடோபோல், Berdyansk உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.  Source link

ஹாங்காங் அரசு நிர்வாக தலைவராக ஜான் லீ தேர்வு| Dinamalar

ஹாங்காங்: ஹாங்காங்க், அரசு நிர்வாக தலைவராக ஜான் லீ தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை 1997ல் சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டாலும் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் இருந்து வந்தது. இதற்காக நி்ர்வாக தலைவர் சீனா அரசால் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் ஹாங்காங், அரசு நிர்வாகத்தின் தலைவராக ஜான் லீ நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஹாங்காங் இணைந்ததன் 25 வது ஆண்டுவிழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், … Read more