உக்ரைன் ஆலையில் இருந்து உடல்கள் மீட்கும் பணி துவக்கம்| Dinamalar
கீவ் : ரஷ்ய ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்த இரும்பு ஆலையில் இருந்து, உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி துவங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யப் படைகள் போரைத் துவக்கின.பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியபோதும், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின.இந்நகரில் உள்ள அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் பதுங்கியிருந்து, உக்ரைன் வீரர்கள் கடும் எதிர் தாக்குதல் … Read more