விண்வெளியில் ஈரத்துணியைப் பிழிந்தால் என்னவாகும்? வைரலாகும் வீடியோ
விண்வெளியும், அதைச் சுற்றியுள்ள அதிசயங்களும் எப்போதுமே நமக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் விண்வெளியின் பல அம்சங்களை நம்மால் எளிதாக உணர முடிகிறது. கனடாவைச் சேர்ந்த கிறிஸ் ஹாட்ஃபீல்ட் என்ற விண்வெளி வீரர் விண்வெளியில் ஈரத்துண்டைப் பிழிந்து பரிசோதனை செய்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹாட்ஃபீல்ட் ஈரத்துண்டைப் பிழிந்த பிறகு புவியீர்ப்பு விசை இல்லாததால், தண்ணீர் தரையில் விழுவதற்குப் பதிலாக, துண்டைச் சுற்றி ஒரு குழாய் போல உருவாகிறது. கவனமாகக் கையாளாவிட்டால் … Read more