பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் 3 -வது திருமணம் தடுக்க முயன்ற 2-வது கணவா் கைது
லாஸ் ஏஞ்சல்ஸ், அமொிக்காவை சோ்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்தாா். அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தினா். இந்த திருமணத்திற்கு அவா் அழைக்கப்படாததால் … Read more