30 பயங்கரவாதிகளை விடுவித்த பாகிஸ்தான் – காரணம் என்ன?
30 தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அரசு 30 தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை விடுவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், 30 பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது எனவும் முக்கிய பயங்கரவாதிகளாக கருதப்படுபவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் … Read more