உக்ரைன்: ரஷ்ய ஆக்கிரமிப்பா, அமெரிக்க சதியா?
இன்று ஒட்டுமொத்த உலகமும் ரஷ்யா – உக்ரைன் எல்லையை அச்சத்துடன் கவனித்தபடியே இருக்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். சுமார் 1,30,000 ரஷ்ய வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். ‘படைகள் வாபஸ்.. பேச்சுவார்த்தை..’ என்றெல்லாம் இடையிடையே செய்திகள் வந்தாலும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்பதே யதார்த்த நிலை. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் 40 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக … Read more