அண்டை நாடுகளுடன் நீடிக்கும் பதற்றம்.. ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் உயர்த்தியது சீனா

பீஜிங்: சீனாவில் தேசிய மக்கள் காங்கிரஸ் ஆண்டு கூட்டம் இன்று தொடங்கியது. துவக்க அமர்வில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2024-ம் ஆண்டில் பாதுகாப்புக்காக 1.665 டிரில்லியன் யுவான் (231.4 பில்லியன் டாலர்) செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளுடனான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில் சீனா தனது ராணுவத்திற்கான செலவினங்களை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன ராணுவமான மக்கள் … Read more

Facebook and Instagram suddenly stopped | பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியன திடீரென முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் கணக்கு வைத்து தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த இரு செயலிகளும் 45 நிமிடங்கள் முடங்கின. இதனால் உலகம் முழுதும் உள்ள நெட்டிசன்கள் இரு செயலிகளையும் பயன்படுத்த முடியவில்லை என புகார் தெரிவித்தனர். மேலும் செங்கடல் வழியாக செல்லும் டேட்டா கேபிள் 4 இடங்களில் வெட்டி … Read more

அமெரிக்காவில் நெடுஞ்சாலை அருகே விழுந்து தீப்பிடித்த விமானம்: 5 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாநிலம், நாஷ்வில்லியில் நெடுஞ்சாலை அருகே இன்று சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாஷ்வில்லி பெருநகர காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், விமான விபத்து குறித்த செய்தியை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜான் சி டியூன் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. … Read more

Shame on Pakistan by boxer who stole money from teammate | சக வீராங்கனையின் பணத்தை திருடிய குத்துச்சண்டை வீரரால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோம்: இத்தாலி சென்ற பாகிஸ்தானை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர், சக வீராங்கனையின் பணத்தை திருடி விட்டு தலைமறைவான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அந்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் இத்தாலி சென்றுள்ளனர். அவர்களில் ஜோஹைப் ரஷீத்தும் ஒருவர். இவர், கடந்த ஆண்டு நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷில் தொடரில் வெண்கலம் வென்றவர். வளர்ந்து வரும் இளம் திறமைசாலிகளில் இவரும் … Read more

Five takeaways from Donald Trumps Supreme Court win in ballot case | அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட தடையில்லை: நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்: “அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட தடையில்லை” என அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த 2016ல் போட்டியிட்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, நான்காண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் … Read more

France makes abortion a constitutional right | “கருக்கலைப்பு அவரவர் உரிமை” – அங்கீகாரம் வழங்கியது பிரான்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: கருக்கலைப்பு என்பது அவரவர் தார்மீக உரிமை, என பெண்களுக்கு ஆதரவான சட்டத்தை பிரான்ஸ் நாடு உலகிலேயே முதன் முதலாக பிரகடனம் செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை வழங்கும் இதற்கான மசோதா பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் கருக்கலைப்பு என்பது உலகம் முழுவதும் அவரவர் நாட்டு மக்கள் மன நிலைக்கு ஏற்றவாறு மாற்று கருத்துக்கள் நிலவுகிறது. இது தொடர்பாக 2022 அமெரிக்காவில் ஒரு வழக்கில் கருக்கலைப்பு அடிப்படை உரிமை இல்லை என்று … Read more

கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உண்டு…. பிரான்சில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா

பெண்களின் ‘கருக்கலைப்பு’ உரிமையை அரசியலமைப்பில் சேர்த்த உலகின் முதல் நாடாக மாறியது பிரான்ஸ்!

Top of the worlds richest people: Jeff Bezos overtakes Elon Musk | உலக பணக்காரர் பட்டியலில் டாப்: எலான் மஸ்க்கை முந்திய ஜெப் பேஜோஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உலகின் பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க்கை முந்தி அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். 2021ம் ஆண்டு உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் இருந்தார். 2023ம் ஆண்டு அவரை முந்தி எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார். தற்போதும் அவரே முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை … Read more

First Hindu University in Indonesia: Chancellors Order | இந்தோனேஷியாவில் முதல் ஹிந்து பல்கலை: அதிபர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பாலி தீவில் செயல்படும் ஹிந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தி அந்நாட்டு அதிபர் ஜோகோவி விடோடோ உத்தரவு பிறப்பித்து உள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களுக்காக ஹிந்து மத ஆசிரியர்களால் கடந்த 1993ம் ஆண்டு கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது. 1999 ல் ஹிந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 2004 ல் ஹிந்து தர்ம அரசு … Read more

உலக பணக்காரர் பட்டியலில் யாருக்கு எந்த இடம்? பாவம் இடத்தை பறிகொடுத்தார் எலோன் மஸ்க்!

world richest man 2024 : உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்க் இழந்தார்… பிமீண்டும் உலக பணக்காரர் (World’s Richest Person) பட்டத்தை பெற்றுவிட்டார் ஜெஃப் பெசோஸ்