உதவி கோரி காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 20 பேர் பலி; காசா அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி, காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 4 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த சூழலில், போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணய கைதிகள் விடுவிப்பும் நடந்தது. பதிலுக்கு … Read more