இந்தோனேசியாவின் கோல்டன் விசாவை பெறும் முதல் நபர் யார் தெரியுமா? இதெல்லாம் வரலாறு!

ஐக்கிய அரபு அமீரகத்தை போல இந்தோனேசியாவும் கோல்டன் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில உலக நாடுகள், வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், திறமையாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கோல்டன் விசாக்கள் செல்லுபடியாகும். கோல்டன் விசா வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சொந்த ஊரில் இருப்பதை போன்று … Read more

ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைப்புக்கு மோடியின் 12 அம்ச திட்டம்| Modis 12-point plan for cooperation with ASEAN countries

ஜகார்த்தா,-‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள, 10 நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் உட்பட, பல விஷயங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, 12 அம்ச திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். ஆசியான் – இந்தியா 20வது கூட்டம், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடந்தது. இதில், ஆசியான் அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக, நம் வெளியுறவுத் துறை … Read more

குவைத் நாட்டில் எகிறப் போகும் விலைவாசி… வாட் வரி? குடிமக்களை கலங்க வைக்கும் வளைகுடா ஒப்பந்தம்!

2017ஆம் ஆண்டு உற்பத்தி பொருட்களின் மீது உற்பத்தி கூட்டு வரி (VAT) விதிப்பை அமல்படுத்தும் வளைகுடா ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட 6 நாடுகள் கையெழுத்திட்டன. அவை பஹ்ரைன், குவைத், ஈராக், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஆகும். ஆனால் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் மட்டும் கையெழுத்திடவில்லை. அதேசமயம் குவைத் உடனடியாக வாட் வரி விதிப்பை அமல்படுத்தவில்லை. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி… இந்தியாவிற்கு என்ன லாபம் வாட் வரி விதிப்பு சர்வதேச … Read more

ரஷ்யாவிற்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன்… ரயிலில் இத்தனை வசதிகளா..!!

வடகொரிய சர்வாதிகாரி ரயிலில் ரஷ்யா புறப்பட்டார். எதற்கு ரயில்  பயணம் என பல வகையான கேள்விகள் உங்கள் மனதில் எழக் கூடும்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் கார் திருட்டு… என்னது டிக்டாக் தான் காரணமா?

US Car Theft: தற்போது கவலைக்கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கார் திருட்டு அதிகரித்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 

தோஷகானா வழக்கு; இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

கராச்சி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான அவருக்கு எதிராக கடந்த ஆண்டு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அவரே காரணம் என கூறின. தொடர்ந்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியை தழுவினார். இதனால், அவர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதன்பின்னர் ஷபாஸ் ஷெரீப் பிரதமரானதும், இம்ரான் கான் தனது பதவி காலத்தில் ஊழல், … Read more

வட கொரியாவின் முதல் 'தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்' அறிமுகமானது

tactical nuclear attack submarine: வட கொரியாவின் முதல் “தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்” அறிமுகப்படுத்தப்பட்டது, இது அதன் கடற்படையை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்

ஐரோப்பிய சுற்றுப்பயணம்; பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்தார் ராகுல் காந்தி

பிரசல்ஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த வெளிநாட்டுப் பயணம் இந்திய அயலக காங்கிரஸ்(ஐ.ஓ.சி.) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார். அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து நாளை(8-ந் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். தொடர்ந்து 9-ந் தேதி, பாரீஸ் நகரில் … Read more

ஆசியான் – இந்தியா ஒத்துழைப்பை பலப்படுத்த பிரதமர் மோடி 12 அம்ச திட்டம் தாக்கல்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது ஆசியான் – இந்தியா ஒத்துழைப்பை பலப்படுத்த 12 அம்ச திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்தார். ‘ஆசியான்’ அமைப்பின் 43-வது உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு, ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், 12 அம்ச திட்டத்தை தாக்கல் செய்து, பிரதமர் மோடி பேசியதாவது: > தெற்கு – கிழக்கு ஆசியா … Read more