அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள்!
வட கொரியாவின் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் தனது 10 வயது மகளுடன் பங்கேற்றார். அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக தனது மகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடற்படை நாள் தின விழாவில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது 10 வயது மகள் கிம் ஜு ஏவுடன் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை ஏற்றார். கடற்படை அதிகாரிகள் … Read more