அடேங்கப்பா… துபாய்க்கு ஃப்ளைட் ஏறிய 20 லட்சம் பேர்… தாறுமாறு சம்பவம் பண்ண எமிரேட்ஸ்!

எமிரேட்ஸ் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள். விமானங்களின் பெயரில் இந்த வார்த்தை வருவதை பார்த்திருக்கலாம். ஆம், அதுதான் விஷயம். ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கியமான பிராண்ட்களில் ஒன்றாக திகழும் விமான நிறுவனம் எமிரேட்ஸ். இதை நிர்வகித்து வருவது துபாய் அரசின் ICD எனப்படும் துபாய் முதலீட்டு கழகம். வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனம் எது என்று கூகுளில் தேடினால் எமிரேட்ஸ் தான் முன்னால் வந்து நிற்கும். எமிரேட்ஸ் விமான … Read more

அந்நிய முதலீடுக்கான இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன: பிரதமர்| Indias doors open to foreign investment: PM

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஏதென்ஸ்: அந்நிய முதலீட்டிற்கான இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன என பிரதமர் தெரிவித்து உள்ளார். கிரிஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: இணைந்த வளர்ச்சி இணைந்த உற்பத்திக்கான மகத்தான சாத்தியங்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன. டிஜட்டல் மயமாக்கல் முயற்சிகளால் வணிகம் செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்கள் தொகை சக்தி மட்டுமல்ல நமது இளைஞர்களும் லட்சியம் கொண்டவர்கள். இது இந்தியாவின் … Read more

கிரீஸ் சென்றுள்ள மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு| A red carpet welcome for Modi who has gone to Greece

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஏதென்ஸ்: கிரீஸ் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர்.தலைநகர் ஏதென்ஸ் நகரில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்க காத்திருந்த இந்தியர்களை சந்தித்தார். பின்னர் கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு, ராணுவம், விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயான நட்புறவு குறித்து இருவரும் … Read more

சிங்கப்பூர் அதிபராவாரா தமிழர் தர்மன் சண்முகரத்தினம்? தமிழில் ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்… உச்சக்கட்ட பிரச்சாரம்!

சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி தமிழர், தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியை சேர்ந்த இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியோன் ஆகிய 3 பேரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் ஆளும் பிஏபி கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் துணை … Read more

இந்தியாவில் ஜி20 மாநாடு: ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார்| Russian President Putin wont attend G20 India Summit in person, says Kremlin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: இந்தியாவில் நடக்கும் ஜி20 அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்க வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டில் இந்தியா தலைமை வகித்து வருகிறது. இந்த அமைப்பின் பல்வேறு மாநாடுகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நடக்கும் டில்லியின் பிரகதி மைதானத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பைடன் … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் கைதாகி விடுதலை| Former US President Donald Trump was released on $200,000 bond

வாஷிங்டன்: தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். 2020 ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜார்ஜிய மாகாண தேர்தல் முடிவுகளை சட்டவிரோதமாக மாற்றியமைக்க திட்டமிட்டதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவானது. 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. இதனால், 19 பேரையும் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சரணடைய போவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். … Read more

கிரீஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: சந்திரயான்-3 மனிதகுலத்திற்கான வெற்றி என பேச்சு| Enthusiastic welcome to PM Modi in Greece: Chandrayaan-3 hailed as victory for humanity

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஏதென்ஸ்: பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15வது மாநாடு இரு நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா சென்றார். மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். மாநாடு நிறைவடைந்ததையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு … Read more

தேர்தல் மோசடி வழக்கு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது..!

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா … Read more

நேபாள பேருந்து விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நேபாளத்தில் மாதேஷ் மாகாண மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளதாவது: ராஜஸ்தானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து வியாழன் அதிகாலையில் சிமாரா சப்-மெட்ரோபாலிட்டன் சிட்டியில் உள்ள சூரியமாய் கோயிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஆற்றங்கரையில் 50 மீட்டர் தொலைவில் சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 6 … Read more

இளம் மல்யுத்த வீரர் மாரடைப்பால் மரணம்| Former WWE Champion Bray Wyatt Dies At 36 From Heart Attack

வாஷிங்டன்: உலக அளவில் பிரபலமான டபிள்யு டபிள்யு இ மல்யுத்த விளையாட்டில் பிரபலமான பிரே வியாட் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது வயது (36). இவரது இயர் பெயர் விந்தம் ரோடுண்டா. 2009 முதல் மல்யுத்தத்தை துவங்கிய பிரே வியாட், ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதனை டிபிள்யு டபிள்யு இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிரிபிள் எச்., உம் உறுதி செய்துள்ளார். பிரே வியாட் மறைவு, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்: … Read more