சந்திரயான்-3 சாதனை: கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்கள் வாழ்த்து
வாஷிங்டன், சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம் நிகழ்த்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு இது நம்ப முடியாத சாதனை. இத்திட்டத்தில் உங்களுடன் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் … Read more