மீண்டும் லாக்டவுன்? – தீயாய் பரவும் கொரோனா… அச்சத்தில் உலக நாடுகள்!
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமானது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகளே கொரோனாவைக் கண்டு ஆடித்தான் போய்விட்டன. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் லாக்டவுன் போடப்பட்டதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் பொருளாதார ரீதியிலும் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டனர். முதல் அலையைக் கட்டுப்படுத்தி ஓய்ந்திருந்த நிலையில், ஓமிக்ரான் போன்ற புதிய புதிய வடிவங்களில் வந்து மருத்துவ உலகத்தையே அச்சுறுத்தியது கொரோனா. இதற்கு … Read more