டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம்

வாஷிங்டன், டுவிட்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட சமூக வலைத்தளம் தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் ஒரு குற்ற வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் பற்றிய டுவிட்டர் பதிவுகளை வழங்க அந்த நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தேடுதல் வாரண்டும் பிறப்பித்து இருந்தது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டு கேட்ட தகவல்களை வழங்க தாமதம் செய்து வந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தகவல்களை தர … Read more

Virat Kohli earns crores on Instagram | இன்ஸ்டாவில் கோடி கோடியாக வருமானம் ஈட்டும் விராட் கோலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை குவிக்கும் பிரபலங்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். சமூக வலைதளமான “இன்ஸ்டாகிராம்” பயன்படுத்துவோர் கணக்கு துவங்கி போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து கருத்தியலை வெளியிட்டு பதிவேற்றி வருகின்றனர். இவர்களை பின் தொடர்வோர் அதிக எண்ணிக்கையிலும் உள்ளனர். இவர்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெற்று வருமானமும் கிடைக்கும். அந்த வகையில் இன்ஸ்டா மூலம் அதிக … Read more

நிலவை ஆராய்வதற்காக "லூனா-25" என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷியா.!

மாஸ்கோ, விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷியா, நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு விண்கலத்தை இன்று ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது. 5 நாட்கள் … Read more

திருமணத்தில் லட்சக்கணக்கில் கல்லாக்கட்டும் 'மணப்பெண் தோழி' – அது எப்படி?

Bizarre News: திருமணத்தையொட்டி பல்வேறு வியாபாரங்களும், தொழில்களும் பல்வேறு வருவாய்களை குவிக்கும் நிலையில், மணப்பெண் தோழியாக ஒரு பெண் பல்வேறு லட்சங்களை குவிக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா.

“சாப்பாட்டுக்கு பணமா கேக்குற..?” ஹோட்டல் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய பெண்!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் சாலையோரமாக Taco Ortiz என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஜோனா வாஸ்குவேஸ் என்ற பெண் அந்த ஹோட்டலை நடத்திவந்தார். கடந்த 6ஆம் தேதி அங்கு டிப் டாப்பாக உடையணிந்து லெக்சஸ் காரில் வந்திறங்கிய இளம்பெண் டாகோஸ் (tacos) என்கிற உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பிறகு உணவுக்கு பணம் தருமாறு பில்லை நீட்டியுள்ளார் ஹோட்டல் உரிமையாளர். ஆனால், பணம் கொடுக்காத இளம்பெண் விற்பனையாளரை தாக்கியதுடன் பெப்பர் … Read more

மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை

கோலாலம்பூர், மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கெடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் மூலமாக மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மலேசியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கைக்கெடிகாரங்கள், கெடிகாரங்கள் … Read more

ஈக்வடாரில் எமர்ஜென்சி… நோட்டம் பார்க்கும் FBI… கொலம்பிய கும்பலுக்கு குறி… எகிறிய பதற்றம்!

தென் அமெரிக்காவில் உள்ள அமைதியான நாடு ஈக்வடார். ஆனால் தற்போது அப்படியான சூழல் இல்லை. துப்பாக்கிச்சூடு, படுகொலை, அவசரநிலை பிரகடனம், பதற்ற நிலையில் மக்கள் என பரபரப்பிற்கு பஞ்சமின்றி காணப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அந்நாட்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 190 நாடுகளின் தலைநகரம், கொடிகள், கரன்சி,மொழிகள் கூறி சிறுவன் அசத்தல் அதிபர் வேட்பாளர் கொலை இதையொட்டி தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் எதிர்பாராத விதமாக Build Ecuador Movement என்ற அரசியல் … Read more

அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ, தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் 8 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் எம்.பி.யான பெர்னாண்டோ வில்லவிசென்சியோவும் (வயது 59) ஒருவர். பில்டு ஈகுவடார் இயக்கம் என்ற கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வந்தார். எனவே … Read more

ஹவாய் தீவில் பகீர்… பேரழிவு, அணையாமல் எரியும் காட்டுத்தீ… ஜோ பைடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவுகளில் ஒன்றாக ஹவாய் திகழ்கிறது. சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்றது. மக்கள்தொகை என்று எடுத்து கொண்டால் சுமார் 15 லட்சம் பேர். காடுகளால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக பலரையும் ஈர்த்து வருகிறது. இந்த ஹவாய் தீவுகளுக்கு தற்போது பெரிய ஆபத்து வந்துள்ளது. பெரியகுளத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மருத மரத்தில் தீ வைப்பு ஹவாய் தீவில் காட்டுத்தீ கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் கட்டுக்கடங்காமல் பரவி … Read more

ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன் வேதனை- பலி 53 ஆக அதிகரிப்பு

வைலுகு (ஹவாய்): அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதனை ஒரு பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் தீவுகள், முக்கிய நிலப்பகுதியில் இருந்து மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு மாய் ஆகும். இத்தீவின் சில இடங்களில் கடந்த … Read more