"என்னை வெளியே கொண்டு வாருங்கள்" வழக்கறிஞரிடம் மன்றாடிய இம்ரான் கான்
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் ஹைதர் பன்ஜோதா, திங்கள்கிழமை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதித்தது. தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு தனது வழக்கறிஞரிடம் இம்ரான் கான் மன்றாடி வருகிறார். அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் … Read more