வீகன் டயட்டில் இருந்த பிரபலத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. காய்கறிகள், பழங்கள் மட்டுமே உண்டதால் வந்த வினை
நியூயார்க்: வீகன் எனப்படும் வெறும் காய்கறி, பழங்களை மட்டுமே சாப்பிடும் டயட்டை பின்பற்றி வந்த யூடியூப் பிரபலம் ஜானா சம்சோனோவா (39) என்பவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துக் குறைபாட்டால் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் விதவிதமான டயட்களை பின்பற்றுவோருக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஜானா சம்சோனாவா. சிறு வயதில் இருந்தே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் … Read more