Friend is my life friend: Today is World Friends Day | நண்பனே எனது உயிர் நண்பனே: இன்று உலக நண்பர்கள் தினம்

‘உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்’ என கூறுவர். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு நண்பர்கள். மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வு செய்யக்கூடியது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் உலக … Read more

நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது – அமெரிக்கா

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவரை சிறைபிடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் நைஜரில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்ததாக அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர். ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் அங்கு ஸ்திரத்தன்மை குறைந்து பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே நைஜர் … Read more

Sikh police denied permission to grow beards in US | சீக்கிய போலீஸ் தாடி வளர்க்க அமெரிக்காவில் அனுமதி மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்,-அமெரிக்காவில் சீக்கிய போலீஸ்காரர் ஒருவர் அரை அங்குலம் அதிகமாக தாடி வளர்க்க அந்நாட்டு காவல் துறை அனுமதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் போலீசாரும், ராணுவத்தினர் போல் தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி அந்நாட்டில் சட்டங்கள் இருந்தன. இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், நாளடைவில் இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், இங்கு நியூயார்க்கில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் சரண்ஜோத் டிவானா … Read more

மதம் மாறிய இந்திய பெண் அஞ்சுவுக்கு நிலம், பரிசுகள் வழங்கிய பாகிஸ்தான் தொழிலதிபர்

பெஷாவர்: இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு தனக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தான் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு ரொக்கப் பரிசு, நிலம் இன்னும் பிற பரிசுகளைக் கொடுத்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் மோசின் கான் அப்பாஸி. இவர் பாக் ஸ்டார் குரூப் நிறுவனங்களின் தலைவராவார். அஞ்சு தற்போது ஃபாத்திமா என பெயர் மாற்றம் செய்துள்ளார். இது குறித்து மோஷின் கான் கூறுகையில், “அஞ்சுவுக்கு 10 மார்லா நிலம். பாகிஸ்தான் ரூபாய் … Read more

வெளிநாட்டில் பிச்சை எடுக்கும் இந்திய பெண்..! படிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடுமை..!

சிக்காகோ நகரில் ஒரு இந்திய பெண் தெருவில் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து இவர் யார் என்பதும் இவருக்கு இந்த நிலை எப்படி நேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. 

சீனாவில் போட்டோ எடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கம்பி எண்ணிய நபர்..!

தாய்வான் நாட்டை சேர்ந்த ஒருவர், சீன காவல் அதிகாரிகளை போட்டோ எடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 

"உண்ணி கடிச்சா சொறியக் கூடாதுனு சொல்றது இதுக்குதானா".. கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் இளைஞர்!

நியூயார்க்: சாதாரண பூச்சி தானே என நாம் நினைக்கும் உண்ணி கடித்து, ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறினால் நம்ப முடிகிறதா..? ஆம். அமெரிக்காவில் ஒரு இளைஞருக்கு தான் இந்த கதி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடந்தது? பல விஷயங்களில் முன்னோர்களும், பெரியவர்களும் கூறுவதை நாம் எள்ளி நகையாடியிருப்போம். “இதெல்லாம் மூட நம்பிக்கை. இந்த காலத்தில் இதை யாராவது நம்புவார்களா” என கூட நாம் கேட்டிருப்போம். ஆனால் பெரியவர்கள் கூறியதற்கு பின்னால் பெரிய … Read more

Pak university scandal: Professors peddle meth, record compromising videos of 5,500 students, teachers | பாக்., பல்கலையில் மாணவிகளுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை: அமைச்சர் மகனுக்கு தொடர்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமியா பல்கலையில் படிக்கும் மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த நபர், பல்கலை காசாளர், பாதுகாப்பு அதிகாரி உட்பட சிலர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான வீடியோ பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அந்நாட்டு அமைச்சரின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்து உள்ளது. பாகிஸ்தானின் பஹவல்பூரில் இஸ்லாமியா பல்கலை. இங்கு … Read more

Starving Indian student in America; A struggling mother to bring Hyderabad | அமெரிக்காவில் பட்டினியுடன் திரியும் இந்திய மாணவி; ஹைதராபாத் அழைத்து வர போராடும் தாய்

நியூயார்க்: கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகாகோ தெருக்களில் பட்டினியுடன் சுற்றித் திரியும் தெலுங்கானா மாணவியை கண்டறியும் முயற்சியில்இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் சைதா லுாலு மின்ஹாஜ் சைதி. இவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள டிரைன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., உயர் கல்வி படிப்பதற்காக, 2021 ஆக., மாதம் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாதில் உள்ள குடும்பத்தினரை அந்த மாணவி தொடர்பு கொள்ளவில்லை. அவர் கடும் … Read more

25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மாதம் ஐந்தரை லட்சம் ரூபாய்! இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்

Emirates Draw FAST5: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வடிக்கும் இந்தியருக்கு மெகா டிராவில் வெற்றி. பரிசுத்தொகையை கேட்டா அசந்துடுவீங்க!