Common Currency Indian Rupee Sri Lanka President Welcome | பொது கரன்சி இந்திய ரூபாய்; இலங்கை அதிபர் வரவேற்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: அமெரிக்க டாலரைப் போல், இந்திய ரூபாயும் பொது கரன்சியாக இருப்பதை வரவேற்பதாக, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய நம் அண்டை நாடான இலங்கையின் அதிபராக, ரணில் விக்ரமசிங்கே, கடந்தாண்டு பொறுப்பேற்றார். தன் முதல் வெளிநாட்டு பயணமாக, இந்தியாவுக்கு வரும் வாரத்தில் வரவுள்ளார். இந்நிலையில், கொழும்பில் சமீபத்தில் நடந்த, இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். அப்போது … Read more