Heavy rains cause landslides, floods in Nepal: 38 dead | நேபாளத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம்: 38 பேர் பலி
காத்மாண்டு, நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒருவர் இறந்த நிலையில், பருவமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலம். இதன் காரணமாக, இங்கு கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள பாக்மதி மற்றும் சிந்துலி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை … Read more