அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போயிங் தீயணைப்புத் துறை மற்றும் கிங் கவுண்டி தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்களும் பதிலளித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தினத்தந்தி Related Tags : … Read more

91 child harassment Aussies, 1,623 cases against individuals | 91 குழந்தைகளுக்கு தொல்லை ஆஸி., நபர் மீது 1,623 வழக்குகள்

சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள காப்பகங்களில் பணியாற்றி வந்த நபர், 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்த, 45 வயதான நபர், கடந்த 2022ல் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசார் கூறியதாவது: இந்த நபர், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களில், 2007 – 2022 … Read more

Support Pakistan at any cost: Chinese Presidents plan | எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு: சீன அதிபர் திட்டவட்டம்

பீஜிங்:“எந்தச் சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார். நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா, மிகவும் நெருக்கமாக உள்ளன. தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா பிராந்தியம், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடையே, சாலை மற்றும் கடல் வழி பாதை அமைக்கும், ‘பெல்ட் அண்ட் ரோடு முயற்சி’ என்ற திட்டத்தை, 2013ல், சீன அதிபர் ஷீ ஜின்பிங் அறிவித்தார். இதன் கீழ் பல்வேறு நாடுகளை சாலை மற்றும் கடல் … Read more

கேரளா எல்லாம் ஜுஜுபி.. சீனாவை சின்னாபின்னமாக்கிய "பேய்" மழை.. வெள்ளத்துக்கு 20 பேர் பலி.. பலர் மாயம்

பெய்ஜிங்: சீனாவை வரலாறு காணாத அளவுக்கு மழை அடித்து நொறுக்கி இருக்கிறது. கொஞ்சம் இடி மின்னலுடன் 3 மணிநேரம் சேர்ந்த மாதிரி மழை பெய்தாலே பேய் மழை எனக் கூறும் நமக்கு, உண்மையிலேயே பேய் மழை என்றால் என்ன என்று சீனாவில் பெய்த மழை காட்டியுள்ளது. சீனாவை மூன்று தினங்களுக்கு முன்பு டோச்சுரி என்ற பயங்கர சூறாவளி பதம் பார்த்தது. சீன தலைநகர் பெய்ஜிங், டியோன்ஜின், ஹெபேய், ஷான்ஷி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களை அந்த சூறாவளி கோரத்தாண்டவம் … Read more

லைனில் நின்று விசா வாங்க வேண்டாம்! இந்தியர்களுக்கு இ-விசாவை அறிமுகப்படுத்தியது ரஷ்யா

Russia Issuing E-Visas: ரஷ்யா இன்று முதல் இந்திய பார்வையாளர்களுக்கு இ-விசாக்களை வழங்கத் தொடங்குகிறது, நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது இங்கே

‘வீகன்’ உணவு முறையை பிரச்சாரம் செய்து வந்த ‘இன்ஃப்ளூயன்சர்’ ஜானா மரணம்

மாஸ்கோ: ‘வீகன்’ உணவுமுறை குறித்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 39 வயது ஜானா சாம்சோநோவாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா சாம்சோநோவா ‘வீகன்’ உணவுகளை, குறிப்பாக பச்சை காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்வதை அவர் பிரச்சாரம் செய்து வந்தார். இதன் அடிப்படையிலேயே அவர் சமூக வலைதளங்களில் புகழும் கிடைத்தது. இந்த நிலையில், உணவு உண்ணாமல் பட்டினியால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம், அவரை பின்பற்றிய அனைவருக்கும் … Read more

Our rocket part washed ashore in Aus | ஆஸி.,யில் கரை ஒதுங்கியது நம் ராக்கெட் பகுதி

சிட்னி,:’ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சமீபத்தில் ஒதுங்கிய மர்ம பொருள், இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி’ என, அந்த நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜூரியன் கடற்கரை அருகே கடந்த மாதம், 17ம் தேதி மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. உருளை வடிவில் இருந்த அந்தப் பொருள் எதனுடன் தொடர்புடையது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இருந்த குறியீடுகள் உள்ளிட்டவை, இந்தியாவுடன் தொடர்புடையது என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ராக்கெட்டின் ஒரு … Read more

A famous actor in America has passed away! | அமெரிக்காவில் பிரபல நடிகர் காலமானார்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பிரபல வெப் சீரிஸ் நடிகர் ஏங்கஸ் கிளவுட் (25) காலமானார். அவரது இறப்பிற்கு காரணம் எது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சமீபத்தில் அவரது தந்தை இறந்ததால், மிகவும் வருத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது. படங்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால், திரை உலகத்தில் மிகுந்த வரவேற்பு கொண்டவர் ஏங்கஸ் கிளவுட். வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பிரபல வெப் சீரிஸ் நடிகர் ஏங்கஸ் கிளவுட் (25) … Read more

Ghost rain in China: 11 dead, 27 missing | சீனாவில் பேய் மழை: 11 பேர் பலி 27 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜீங்: சீனாவில் பெய்த பேய் மழையில் சிக்கி 11 பேர் பலியாகினர். 27 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். இவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பெய்ஜீங்கை ஒட்டியுள்ள மலை பகுதிகளில் இந்த மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர் மக்கள். பல கார்கள் சேறுக்குள் சிக்கியது. 4 நாட்களாக பெய்து வரும் மழையால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாற்று இடம் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் … Read more