137 off 55 balls; Firecracker Buran: Mumbai Indians also won the trophy in America | 55 பந்தில் 137 ரன்; பட்டாசாய் வெடித்த பூரன்: அமெரிக்காவிலும் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மேஜஸ் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சியாட்டல் அணியும், மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) நியூயார்க் அணியும் மோதியதில், எம்.ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதில் எம்.ஐ வீரர் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 137 ரன்கள் விளாசினார். இந்தியாவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பின்பற்றி உலகம் முழுவதுமே பல பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் … Read more