தேசிய கீதம் பாடிய பாடகி பிரதமரின் பாதம் தொட்டு மரியாதை
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார். இந்திய தேசிய கீதம் மற்றும் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஆகிய பாடல்களை பாடி இந்தியர்களிடையே மேரி மில்பென் ஏற்கெனவே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இந்திய தேசிய கீதம் பாடிய பிறகு மேரி மில்பென், பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக அவரது … Read more