நல்வரவு நண்பா| Welcome Friend | Dinamalar
நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்- 3’ விண்கலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்க உள்ள ‘லேண்டர்’ சாதனம் ஆக. 17ம் தேதி பிரிந்தது. இது நிலவில் நாளை மாலை 6:04 … Read more