தன்னை முட்ட வரும் மாடுகளுக்கு டஃப் கொடுக்கும் வாத்து – ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட வீடியோ வைரல் <!– தன்னை முட்ட வரும் மாடுகளுக்கு டஃப் கொடுக்கும் வாத்து – ஆன… –>

வாத்து ஒன்று தன்னை பயமுறுத்தும் சில மாடுகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள எதிர்த்து மல்லுக்கட்டும் வீடியோவை தொழிலதிபரும் மகேந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த மகேந்திரா வெளியிட்டுள்ளார்.

தன்னை முட்ட வரும் மாடுகளை கண்டு சிறிதும் அஞ்சாமல் வாத்து ஒன்று மாடுகளின் நெற்றியில் கொத்தி பதில் தாக்குதல் நடத்துவது போல் வீடியோவில் உள்ளது.

சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கு ஆனந்த் மகேந்திரா, வீடியோவை வெளியிட்டு திங்கட்கிழமைக்கான ஊக்கம் என பதிவிட்டுள்ளார். வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.