டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே சந்திப்பு

டெல்லி: டெல்லியில், பிரதமர் மோடியுடன் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். இலங்கை பொருளாதாரத்திற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பசில் ராஜபக்சே பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.