தஞ்சை மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்

தஞ்சை விபத்து – பிரதமர் மோடி இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவு

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

விபத்தில் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவு

தஞ்சை விபத்து – குடியரசு தலைவர் இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.