மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது.: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் தனிப்பட்ட கருத்து எதையும் தெரிவிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.