ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் தொடங்கியது

மும்பை: ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் தொடங்கியது. டெண்டர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு ஏலத்தில் பங்கேற்க ஆன்லைன் இணைப்பு வழங்கப்படும். 5 ஆண்டுக்கான ஐ.பி.எல் டிவி ஒளிபரப்பு, இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுகிறது. டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி, ஜீ , ரிலையன்ஸ் வயாகாம் போன்ற  நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.