பெரும் சரிவில் இருந்து தப்பித்த சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் 1.62% சரிவு..!

ஐடி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் உயர்வுடன் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தக சந்தை உயர்வுக்கு ஆசிய சந்தை உதவினாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், நாங்கள் பணநீக்கத்தை குறைக்க பொருளாதார மந்தநிலையை இன்ஜினியர் செய்யவில்லை, அதேவேளையில் பொருளாதார சரிவை சமாளிக்க பொருட்களின் விலையை குறைப்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பவர் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் ஆசிய சந்தையில் வளர்ச்சி அடைந்துள்ளதை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையும் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live update today 23 june 2022: Recession hul rupee dollar fed jerome powell crude oil bitcoin gold covid

sensex nifty live update today 23 june 2022: Recession hul rupee dollar fed jerome powell crude oil bitcoin gold covid மும்பை பங்குச்சந்தையை காப்பாற்றிய கச்சா எண்ணெய்..700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.