விகடன் பிரஸ்மீட்டில் ஜெயம் ரவி! – Promo

பர்சனல் தொடங்கி ப்ராஃபஷனல் வரை, விகடன் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பிரபலங்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி ‘விகடன் பிரஸ்மீட்’. 2018-ல் விஜய் சேதுபதியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விஷால், அரவிந்தசாமி, சிம்பு, கமல், யுவன் ஷங்கர் ராஜா என பல முன்னணி பிரபலங்கள் பங்குகொண்டுள்ளனர்.

தனது முதல் படமான ‘ஜெயம்’ தொடங்கி இப்போது மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ வரை திரைத்துறையில் அவரது அனுபவங்கள் அனைத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஜெயம் ரவி.

அந்த வீடியோவின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.