அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று காலை நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்ததை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.