பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் ஏப்ரல் 25ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்விக் கல்வியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.