கராத்தே, குங்ஃபூ உள்பட தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் கண்டெடுங்கள்! திமுக மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் அறிவிப்பு…

சென்னை:  கராத்தே, குங்ஃபூ உள்பட தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் கண்டெடுங்கள் என திமுக மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொண்டர் அணி  என  23 சார்பு அணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணிகளுக்கு பொறுப்பாளர்கள் டிசம்பர் 31ந்தேதி அறிவிக்கப்பட்டனர். இதில், திமுக மாநில தொண்டரணி செயலாளராக பெ.சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக தொண்டரணி நிர்வாகிகளாக சிலம்பம், தேக்வாண்டோ, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.