சென்னை: ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் (முதற்கட்டம்) 2026 ஏப்ரல் 23 (வியாழன்) அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக் கான வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டுகளில் வாக்காளர்களின் விவரங்கள் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குப்பதிவு நாள் […]