இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த விழாவில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இளைஞர்களின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகவே பார்க்கப்படும் எனவும் மோடி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.