வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டிதுருது, வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு  செய்துள்ளனர். அவர்களிடம்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2024ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது,  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டன. இந்த நிலையில், தற்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.