ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது துப்பாக்கிச்சூடு!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் வழிமறித்து துப்பாக்கிச்சூடு எனத் தகவல்

ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

அமைச்சர் மீது 2 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் ஏட்டு கோபால் தாஸ் என்பவர் கைது

போலீஸ் ஏட்டு குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டதில், நெஞ்சில் குண்டு பாய்ந்தது – படுகாயம் அடைந்த அமைச்சர் கவலைக்கிடம்

ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் அவசரகால ஹெலிகாப்டர் மூலம் உயிர்காக்கும் சிகிச்சைக்காக அமைச்சர் கொண்டு செல்லப்பட்டார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.