பருவம் தவறி பெய்த மழைக்கு பின் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் துவக்கம்-6 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
வேதாரண்யம் : பருவம் தவறி பெய்த மழைக்கு பின் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கி உள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் உப்பு பாத்திகளில் … Read more