டெல்லி: இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளை மத்தியஅரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ‘செக்’ வைத்துள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுதான் பரிந்துரையின்பேரில்தான் நியமனம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது. இனிமேல், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்கள் பதவிகளை நிரப்ப வேண்டும், அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 3 தேர்தல் ஆணையர்களையும், இதன்படிதான் தேர்வு […]
